நெஞ்சிராதவள்

             திமிரென தலைநிமிர்ந்து போகிற பெண்ணே

தீயென நின்றால் உன்நிலை மாறும்

          நிமிர்நடை பயிலும் நெஞ்சிரா பெண்ணே

                    நேர்மையில் வழியில் குறிக்கிடா திருந்திடு

          என்வழிப் பாதை நேர்வழி யாகவே

                    எந்நிலை வரினும் அந்நிலை மாறா

          தன்வினை வந்து எந்நிலை தீண்ட

                    உன்வினை அழியும் உறுதியீ துறுதி.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்