நான்
அதிகம் படிக்காதவன்
– ஆனால்
பண்பு உள்ளவன்
அதிகம்
இரசிக்காதவன் – ஆனால்
இரசனை
உள்ளவன்
ஐதீகம்
தெரியாதவன் – ஆனால்
அதையே
நினைப்பவன்
நாத்திகம்
நம்பாதவன் – ஆனால்
ஆத்திகத்தில்
மூழ்காதவன்.
சோதனைகளைச்
சந்தித்தவன் – அதிலே
சோகத்தைச்
சேர்க்காதவன்
போதனைகளைக்
கேட்காதவன் – அதிலே
மோகமாய்
இருப்பவன்
வாதங்களைச்
சந்தித்தவன் – அதிலே
வாய்மையை
வென்றவன்
சாதகம்
செய்பவன் – அதிலே
சாதுவாய்
இருப்பவன்.
Comments
Post a Comment