வாழ்த்து மடல்

             எச்சுவையும் சுவைக்கும் நன்நாவே

சுவைத்தின்பம் கண்டிடுக நின்றிடுக

          அச்சமிலா வாழ்வெய்தி வாழ்ந்திடுக

                    அவைத்தமிழைப் பரப்பிடுக சிறந்திடுக

          எங்குமுன் புகழ்வானம் முட்டிடுக

                    அவையெல்லாம் நிலைத்ததாய் வைத்திடுக

          பொங்கும் உன்சுவையில் எண்சுவையும்

                    சுவையெனவே ஏற்றிடுக வளர்ந்திடுக.

Comments

Popular posts from this blog

கடமை 2

திருப்பூர் குமரன்

என்னில் வாழ் குமர குருபரா