மன அலை
விலைக்கு வாங்கிய
உறவுகள்
விலையாகிப்
போவது இல்லை
வலைக்குள் சிக்கிய மீன்கள்
வளமாய் மீண்டது இல்லை
சிலைக்குள் வைத்த கண்கள்
சிறுகண்ணீர் விடுவது இல்லை-மன
அலைக்குள் நுழைந்த மனிதன்
Comments
Post a Comment