வானொலி

 வானொலி எங்கள் வானொலி

          வான்புகழ் கொண்ட எங்கள் வானொலி

வானொலி எங்கள் வானொலி

          வண்ணமலர் வானொலி எங்கள் வானொலி

வானொலி எங்கள் வானொலி

          வாடாமலர் வானொலி எங்கள் வானொலி

வானொலி எங்கள் வானொலி

          சிங்கார வானொலி எங்கள் வானொலி

வானொலி எங்கள் வானொலி

          சின்னஞ்சிறு வானொலி எங்கள் வானொலி

வானொலி எங்கள் வானொலி

          சிந்திக்க வைக்கும் வானொலி எங்கள் வானொலி

வானொலி எங்கள் வானொலி

          சென்னைநகர் வானொலி எங்கள் வானொலி

வானொலி எங்கள் வானொலி

          செம்மைபடுத்தும் வானொலி எங்கள் வானொலி.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்