மெய்மை
பிடிபடும் போதுதான்
திருடு புரியும்
கடிபடும் போதுதான்
வலி தெரியும்
விடியும் போதுதான்
உண்மை தெரியும்.
பணியும் போதுதான்
பண்பு தெரியும்
குனியும் போதுதான்
உண்மை புரியும்
துணியும் போதுதான்
காரியம் முடியும்
கனியும் போதுதான்
இனிமை சுவைக்கும்.
பிடிபடும் போதுதான்
திருடு புரியும்
கடிபடும் போதுதான்
வலி தெரியும்
விடியும் போதுதான்
உண்மை தெரியும்.
பணியும் போதுதான்
பண்பு தெரியும்
குனியும் போதுதான்
உண்மை புரியும்
துணியும் போதுதான்
காரியம் முடியும்
கனியும் போதுதான்
இனிமை சுவைக்கும்.
Comments
Post a Comment