தமிழ்த்தாய்
அம்மா நீயே ஆலமரம்
ஆரூயிர்க்
கெல்லாம் தலைமையிடம்
இம்மா பெரிய உலகத்திலே
ஈகை பலப்பல தருபவளே
வள்ளல்கள் ஏழை ஈன்றவளே
வண்ணங்கள் ஏழைத் தந்தவளே
உள்ளம் எல்லாம் நிறைந்தவளே
ஊக்கம் பொழுதும் தருபவளே.
Comments
Post a Comment