தீயாள்
நல்லவன்
என்போன் உள்ளம் அறிந்தேன்
கள்வன் என்போம் உள்ளம் அறிந்தேன்
கேள்வியுடை
யாரின் ஆசி பெற்றவன்
நல்லவன் அவனன் பெல்லாம் மழலையே
நல்லவன்
என்றும் தீயோன் ஆகான்
கள்வன் எனினும் முன்னவன் பயனே
கள்வன்
என்றும் நல்லவன் ஆகான்
நல்லவன் எனினும் முன்னவன் பயனே
கள்வன்
திருந்த ஆசை கொண்டே
நல்லவனாக விரும்பி உலாவரின் – அவன்
நல்லவன்
ஆனதுமிப் புவிகொளு மையமென்றும்
நல்லவனாக்க வில்லை, அந்தோஇது தானுலகம்.
Comments
Post a Comment