பொங்கல் வாழ்த்து
பொங்கும் புதுப்புனல் என்றும் பொங்கிட
எங்கும் அதனிடை
நித்தம் வளைந்திட
நங்கை நடைதனில்
நளினம் மிளிர்ந்திட
கங்கை போலுன்
அன்பில் புதைந்திட
செங்கை மைந்தன்
செழிக்க வாழ்த்தும்
பொங்கல் நாளே
பொழியும் நன்னாள்.
பொங்கும் புதுப்புனல் என்றும் பொங்கிட
எங்கும் அதனிடை
நித்தம் வளைந்திட
நங்கை நடைதனில்
நளினம் மிளிர்ந்திட
கங்கை போலுன்
அன்பில் புதைந்திட
செங்கை மைந்தன்
செழிக்க வாழ்த்தும்
பொங்கல் நாளே
பொழியும் நன்னாள்.
Comments
Post a Comment