புதையும் மகிழ்ச்சி
உணவிலும் பொருளிலும் ஆசை வைத்து
கனவிலும்
நினைவதை உழல விட்டு
புணர்விலும்
மேலதன் வரவை நோக்கி
கனமெலாம்
கனிவதே நோக்க மென்று
உணர்விலா
அல்வழிப் பொருளென்றவர்
உயர்வதிலே
நோக்கமாய் உடையதினால்
மண(ன)மாம்
வாழ்க்கை மதிகெட நிற்க
Comments
Post a Comment