இயேசு நாதர்


        இயேசு நாதர் வருவாரே – அவர்

இலேசில் எவர்க்கும் தெரிவாரே

          இயேசு ஃபாதர் அருள்வாரே – அவர்

                    இயேசுவின் மொழிதனை பொழிவாரே

          இங்கிதம் எல்லாம் தெரிந்தவரும் – அவர்

                    இயேசுவின் பாதத்தில் அடியவரே

          சங்கீதம் எல்லாம் புரிபவரும் – அவர்

                    சங்கம் வாழ்வை இசைப்பவரே.

 

          இன்று மட்டும் பிறப்பாரோ – இல்லை

                    என்றும் அவரே அவதரிப்பார்

          கன்று மட்டும் ஆதரிப்பாரோ – இல்லை

                    என்றும் நம்மை ஆதரிப்பார்.

          மேய்ப்பர் என்னும் பெயராலே – நம்மை

                    மேய்க்கும் குடிக்குத் தலைவரானார்

          தாய்ப்பால் என்றும் மாறாது – நம்

                    தாய்மைப் பாசம் போகாது.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்