கண்ணடிப்பு

             சிரிப்பு என்னும் வண்ணம் எண்ணி

            கன்னம் தேடிபோற கன்னி – உன்

          நடிப்பு இன்னும் சின்னம் ஆகவில்லை

                    இடுப்பு என்ன கோலம் கன்னி

          துடிப்பு கண்ணும் அன்னம் எண்ணி

                    கண்ணன் தேடிபோற கன்னி – உன்

          வடிப்பு இன்னும் தின்னம் ஆகவில்லை – கண்

                    அடிப்பு என்ன கோலம் கன்னி.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்