என் சுகாதாரம்
அன்புள்ளம் கொண்டவளே
– என்
உயிரின்
ஆரம்பமே – நீதான்
அதன்
ஆதாரமே – அதான்
எனக்கு
சுகாதாரமே.
என்னுள்ளம்
நிறைந்தவளே – நன்
நினைவின்
ஆகாரமே – நீதான்
அதன்
போதாகாரமே – அதான்
எனக்கு
வேதாகாரமே.
முன்பெல்லாம்
பேசியவளே – உன்
முப்பேஎன்
ரீங்காரமே – நீதான்
அதன்
காகாவரமே – அதான்
எனக்கு
பேருபகாரமே.
தென்மொழியின்
தலைமகளே – உன்
தேன்மொழியில்
மமகாரமே – நீதான்
அதன்
விவகாரமே – அதான்
எனக்கு
வெறுஞ்சாரமே.
பெண்ணுள்ளம்
கொண்டவளே – என்
அன்பின்
மூலாதாரமே – நீதான்
அதன்
வேராதாரமே – அதான்
எனக்கு
நீராகாரமே.
கண்ணில்லம்
கொண்டவளே – என்
கவியின்
ஊற்றாதாரமே – நீதான்
அதன்
பீற்றாதாரமே – அதான்
எனக்கு
பிதற்றாதாரமே.
மண்ணில்
நிலவானவளே – என்னில்
இல்லை
அகங்காரமே – நீதான்
அதன்
ஓங்காரமே – அதான்
எனக்கு
என்றும் நீதாரமே.
ஆண்டாளின்
வடிவாளே – என்
ஆசையின்
பொருளாதாரமே – நீதான்
அதன்
உருவாதாரமே – அதான்
Comments
Post a Comment