பனித்துளிகள்
விடிகின்ற
காலையில் இமயம் சென்றேன்
விழிக்கின்ற இடமெல்லாம் பனித்துளிகள்
கடந்த
இடம்காணா திகைத்து நின்றேன்
கழியுமிடம் தெரியவே மலைத்துநின்றேன்.
அடியேனைச்
சுற்றிலும் அருமை நண்பர்
அடியேனை அன்பால் அரவணைத்தனர்
பிடிவருமுன்
னேமணி யோசை வருகிறது
பணியாள்போ குபின்னே துகள்வருகிறது
நானமைதியாய்
அமர்ந்தேன் உன்னைச் சின்னாள்
நான்விட்டதில் லையென்றன, வான்பூச்சிகள்
வான்பூச்சியின்
சத்தம் கேட்டு நாட்டில்
வான்மகளாய் தோன்றிய பானு.
பூசையறையில்
பருத்தஉ ருவென்று வந்தால்
பூசாரிதான் என்ன செய்வானாம்
பூக்குவேளையில்
கதிரவன் வந்ததால்
புத்தாளன்
நான்னென்ன செய்வேனோ.
Comments
Post a Comment