சுகவனம்

             சுகம்தரும் உள்ளம்

சுந்தர வானில்

இந்திரப் பாதையில்

கதவடைத்துப் போக

          அகம்புறம் எனக்கு

                    கசந்தது நசிந்தது

                    பறந்தது வானில்

                    கதவிடை காவலுக்கு

          அவள்தடை விதித்தது

                    அவதூருக் கல்ல

                    அவசியத்திற் கென்று

                    அதன்வழி சொன்னாள்

          இவன்நடை துளிர்த்தது

                    அவனியை அளந்து

                    தவமணி பிடித்தான்

                    நவமணி நாளிலே.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்