உன்னதம்
உழைப்போம் தழைப்போம் வாழ்வோம்
அழைப்போம்
மறுத்திடில் எதிர்ப்போம்
இழைப்போம் உலகினில் சிறப்போம்
நகைப்பினில் நாணமின்றி அழிப்போம்
இல்லாத இனங்களை வளர்த்திடோம்
இருந்திடும் என்றிட்டால் இறுக்கிடுவோம்
சொல்லாத சொற்களை சேர்த்திடோம்
சேர்த்திடில், சொற்களை அழித்திடுவோம்.
Comments
Post a Comment