தமிழ்மொழி
ஓரசையில் நிறைமொழியாய்
பிறந்ததெங்கள்
தமிழ்மொழியே
ஈரசையில் இந்தியாவில்
பிறந்ததெங்கள் தமிழினமே
மூவசையில் முக்கலையை
வளர்த்ததெங்கள் தமிழ்நாடே
முக்காலம் போற்றுமெங்கள்
உயிர்நாள மொழியே.
Comments
Post a Comment