பெரிபாடை

             விண்ணோடு மேகம்

கண்ணோடு தோன்றும் – உன்

          மனதோடு தாகம்

                    முகமோடு தோன்றும் – என்

          நினைவோடு நெஞ்சம்

                    பிணைவாட முந்தும் – பின்

          பிரிவாடை தந்தால்

                    பெரிபாடை செல்லும்.

Comments

Popular posts from this blog

என்னில் வாழ் குமர குருபரா

பனித்துளிகள்

முடிவு எடுப்போம்