ஆராதனை
பாரம்பரியம் சொல்லி
வருவதல்ல
நாகரிகம்
சொல்லித் தெரிவதல்ல
காரங்கள் சொல்லி உணர்வதல்ல
பாரங்கள் சொல்லி அறிவதல்ல
தாரங்கள் சொல்லி அமைவதல்ல
காரியங்கள் சொல்லி முடிவதல்ல
ஆராதனை செய்து வந்தால்
ஆவதெல்லாம் நல்லதே ஆகும்.
Comments
Post a Comment